Category: Tamil

Kuruvi Paranthu Vandhadhum

Kuruvi Paranthu Vandhadhum Tamil

Tamil Lyrics குருவி பறந்து வந்ததாம் குழந்தை அருகில் நின்றதாம் பாவம் அதற்குப் பசித்ததாம் பாப்பா நெல்லைக் கொடுத்ததாம் குருவி அந்த நெல்லையே கொத்திக் கொத்தித் தின்றதாம் பசியும் நீங்கிப் பறந்ததாம் பாப்பா இன்பம் கொண்டதாம் Animated Video Bird Song… Read more »

Kokarako Sevalae Tamil

Kokarako Sevalae Tamil

Lyrics in Tamil கொக்கரக்கோ சேவலே! கொண்டையாட்டும் சேவலே! கொத்தித் தின்ன குருணை தாரேன் குதித்து குதித்து ஓடிவா! அண்டைவீடு செல்லாதே! தொந்தரவு செய்யாதே! வேலிதாண்டி பேகாதே! வீண்வம்பைத் தேடாதே! நமதுவீட்டு தோட்டத்தில் சந்தோஷமாய்த் திரிந்திடு-நான் பள்ளிசென்று வரும்வரை பத்திரமாய் இருந்திடு!… Read more »

Othamal Oru Naalum Irukka Vendam Tamil

Othamal Oru Naalum Irukka Vendam Tamil

Ulaga Neethi Othamal Oru Naalum Irukka Vendam By Ulaga Nathar Tamil Lyrics #1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத… Read more »

Eliayre Eliayre Engai Poorenga Video With Lyrics

Eliyare Eliyare Enga Poringa Tamil

Eliayre Eliayre Tamil Lyrics எலியாரே எலியாரே எங்கே போறீங்க? எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க? ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க? பஜ்ஜி வடை பலகாரம்… Read more »

gundu gundu kathirikai lyrics

Gundu Gundai Kathirikai Tamil

Tamil Lyrics குண்டு குண்டாய் கத்திரிக்காய் குட்டை குட்டை  சுண்டைக்காய் நெட்டை நெட்டை முருங்கைக்காய் நீண்டு தொங்கும் புடலங்காய் சட்டி பானை போலவே தடித்திருக்கும் பரங்கிக்காய் பட்டை போட்ட வெண்டைக்காய் பச்சை நிற பாவற்காய் சொட்டையில்லா சுரைக்காய் சொக்கும் நல்ல தக்காளி… Read more »

Kuva kuva Vaathu Lyrics in Tamil - குவா குவா வாத்த

Kuva kuva Vaathu Tamil

Lyrics in Tamil குவா குவா வாத்து குள்ள மணி வாத்து மெல்ல உடலைச் சாய்த்து மேலும் கீழும் பார்த்து செல்லமாக நடக்கும் சின்ன மணி வாத்து   Kuva kuva Vaathu Video Free Download  Meaning In English:… Read more »

Amma-Inge-Vaa-Vaa

Amma Inge Vaa Vaa Tamil

Tamil Lyrics அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு உன்னைப் போல நல்லார் ஊரில் யாரும் இல்லை என்னால் உனக்குத்தொல்லை ஏதும் இங்கே இல்லை ஐயம் இன்றிச் சொல்வேன்… Read more »